ஆதரவாளர்கள்

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

டாக்டர் அம்பேத்கர் லா அகாடமி

சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பு படிக்கும் தமிழக நண்பர்கள் பயன் பெற
டாக்டர் அம்பேத்கர் லா அகாடமி நடத்தும் வாராந்திர வகுப்பு சென்னையில் ஒவ்வொரு சனிக்கிழமை பகல் 2.00 மணிக்கு துவங்குகிறது.
விருப்பம் உள்ளவர்கள் தொடர்புகொள்ள
டாக்டர் அம்பேத்கர் லா அகாடமி
சென்னை
9042905783

Sattaththin Parvaiyil | தகவல் அறியும் உரிமை சட்டம் | காகிதத்தில் ஓர் ஆயு...

ஒவ்வொரு வாரமும் எல்லா ஞாயிற்றுக் கிழமையும் காலை 10.30 மணிக்கு நேரலையில் 



ஒவ்வொரு வாரமும் எல்லா ஞாயிற்றுக் கிழமையும் காலை 10.30 மணிக்கு நேரலையில்....

தகவல் சட்டம் பயன்படுத்துவது எப்படி?
சந்தேகங்கள், விளக்கங்கள்..
தகவல் சட்டம் மூலமாக மத்திய மாநில அரசின் திட்டங்கள் பயன்களை இலஞ்சமின்றி அலைந்து திரியாமல் பெற வழிகாட்டும் நிகழ்ச்சி.. 
பட்ட சிட்டா பெயர் மாற்றம். நில அபகரிப்பு, வீடு மனை வாங்கும் முன் கவனிக்க, எங்களது பரம்பரை சொத்து இன்னொருடைய பெயரில் பட்டா  கொடுத்து இருக்காங்க என்ன செய்வது?

கல்விக்கடன் பெறுவது எப்படி? இதுபோன்ற உங்கள் எல்லாத் தேவைகளையும் பெற 
ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவசியமான நிகழ்ச்சி