ஆதரவாளர்கள்

செவ்வாய், 3 மார்ச், 2015

அரசு துறைகளில் உங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்கள் தீர்கபடவில்லையா மறுக்கப்படுகின்றதா? உதவிசெய்ய நாங்கள் இருக்கின்றோம்

நன்மக்களே!
திண்டுக்கல்லில் இந்தியன் குரல் நடத்தும்  இலவச உதவி முகாம்.
8-3-2015 அன்று காலை 9 மணிக்கு,
திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம் அருகில்.
மத்திய மாநில அரசு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள, தீர்க்கப்படாத, கண்டுகொள்ளப்படாத, கிடப்பில் போடப்பட்ட, நிராகரிக்கப்பட்ட உங்களது நியாயமான கோரிக்கைகள் மற்றும் புகார்களுக்கு உரிய தீர்வு பெறுங்கள்.