ஆதரவாளர்கள்

Thursday, January 17, 2013

உங்களுக்கு தெரியுமா

உங்களுக்கு தெரியுமா  
கல்லூரி மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள்
வழங்கும் நிகழ்ச்சி.
மாணவர் திறன் மேம்பாட்டுக் கழகம் ( Students Skills Development Association) ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பாடபுத்தகங்களை வழங்கி வருகிறது. தொடர் நிகழ்வாக இந்த ஆண்டு 170 மாணவர்களுக்கு நான்கு லட்சம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை இலவசமாக மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்விற்கு தாங்களும் தங்கள் சொந்தங்களுடனும் பந்தங்களுடனும் நண்பர்களோடு கலந்து நல்வாழ்த்து கூற வாருங்கள் என்று அன்போடு அழைக்கின்றோம்
10வது மற்றும் 12 வது வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் பயன்பெற என்னால் முடியும் எனும் தன்னம்பிக்கை மேம்பாட்டு நிகழ்ச்சிக்கு தங்களை அன்புடன் அழைக்கின்றோம் 
 மாணவர்கள் தேர்வு பயம் இன்றி நம்பிக்கையுடன் தேர்வை எழுத இந்த நிகழ்ச்சி மிகவும் பயந்தருகிறது என்று பயனடைந்த மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் போற்றப்பட்டுவரும் நிகழ்ச்சி கல்வியாளர்களால் பாராட்டு பெற்ற நிகழ்ச்சி என்னால் முடியும் நிகழ்ச்சியாகும்.
மேற்கன் இரண்டு நிகழ்விற்கும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் 
இப்படிக்கு 
மாணவர் திறன் மேம்பாட்டுக் கழகம் 
திருவொற்றியூர் 
9444305581

No comments: