தகவல் சட்டத்தை பரப்புவதும் பயிற்சி அளிப்பதும் பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு இலஞ்சமின்றி தீர்வு பெற தகவல் சட்டத்தின் மூலம் பயிற்சி, இலவச உதவி மையங்களை நடத்துவது. - இந்தியன் குரல் அமைப்பின் நோக்கம்
சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமை அலுவலகம் முன் உண்ணாவிரதம் மேற்கொண்ட பாதிக்கப்பட்ட இந்தியக் குடிமகன்கள்
நம்முடைய வாழ்க்கையில் எத்தனையோ சம்பவங்கள் தினமும் நடக்கின்றது ஆனாலும் ஒரு சில சம்பவங்கள் எப்போதாவது நினைவுக்கு வரும் போது மனதுக்கு மகிழ்ச்சி தருகின்றது என்பதற்காகவே நினைக்கத் தோன்றுகின்றது.
ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் பதிம வயது என்பது எது எந்த வயதில் காதல் என்பதெல்லாம் தெரியாத புரியாத வயதிலும் சிலரிடம் அன்பு காட்டுகின்றோம்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசினர் உயர்நிலைப் பள்ளி பற்றி நாளிதழ்கள் செய்தி வெளியிட்டனவோ இல்லையோ ஆனால் இந்தியன் குரல் வலைப் பதிவில் சாதனை படைத்த அரசுப் பள்ளிகள் எனும் தலைப்பில் அப்பள்ளி ஆசிரியர்களையும் மாணவர்களையும் பாராட்டி செய்தி வெளியிட்டோம் என்பதை அறிவீர்கள்!
பொறியியல் மற்றும் கலை அறிவியல் மாணவர்களுக்கு புத்தக வங்கி
பொறியியல் மற்றும் கலை அறிவியல் மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்களை ஒரு பருவம் முழுதும் படித்துவிட்டு திரும்பத் தரும் வகையில் சமூக அமைப்புகள் மூலம் புத்தக வங்கிகள் செயல்படுகின்றது.