ஆதரவாளர்கள்

திங்கள், 30 செப்டம்பர், 2013

online signature campaign appealing standing committe to save the nation



SIGN PETITION TO STANDING COMMITTEE


Dear citizens of india,
We voice of indian creates this online signature campaign appealing standing committe to save the nation and its people.
Raie your voice ! Sign the petition !
save rti
 
ANNOUNCEMENT BY STANDING COMMITTEE:
The Ministry of Personnel, Public Grievances, Law and Justice Invites Suggestions on The Right to Information (Amendment) Bill, 2013 


you don" go or come were you free that time kindly click this link to sing petition and share your friends
 http://www.voiceofindian.org/sign-petition-to-standing-committee/ 


அவசரம் ; Invites Suggestions on The Right to Information (Amendment) Bill, 2013


அரசியல் கட்சிகளுக்கு விலக்களிக்க தகவல் சட்ட திருத்த மசோதா

The Right to Information (Amendment) Bill, 2013


  • The Right to Information (Amendment) Bill, 2013 was introduced in the Lok Sabha on August 12, 2013. The Bill amends the Right to Information Act, 2005 (RTI Act).

  • In June 2013, the Central Information Commission held six political parties to be public authorities under the RTI Act and hence subject to the transparency and information requirements under the Act.

  • The amendment Bill removes political parties from the ambit of the definition of public authorities and hence from the purview of the RTI Act.

  • The amendment will apply retrospectively, with effect from June 3, 2013.

  • The Statement of Objects and Reasons of the Bill states that there are already provisions in the Representation of People Act, 1951 as well as in the Income Tax Act, 1961 which deal with transparency in the financial aspects of political parties and their candidates. It also adds that declaring a political party as public authority under the RTI Act would hamper its internal functioning and political rivals could misuse the provisions of the RTI Act, thus affecting the functioning of political parties.

இந்த மசோதா பாராளுமன்றக் கூட்டத்தொடரில் 12-8-13 1அன்று தாக்கல் செய்யப்பட்டு விவாதம் எதுவும் நடைபெறாமலேயே நிலைக்குழுவின் பரிந்துரைக்கு 5-9-13 அன்று அனுப்பப்பட்டுள்ளது . இந்த திருத்த சட்டம் குறித்து மக்கள் 5-10-13 ஆம் தேதி வரை கருத்துக்களை தெரிவிக்குமாறு நிலைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது ஆகவே தாங்கள் தங்களது கருத்துக்களை உடனடியாக அனுப்பிட இந்தியன் குரல் கேட்டுக் கொள்கின்றது.

1. The Ministry of Personnel, Public Grievances, Law and Justice Invites Suggestions on The Right to Information (Amendment) Bill, 2013


Last Date: 5 October 2013


The Right to Information (Amendment) Bill, 2013, as introduced in the Lok Sabha on 12 August, 2013 and pending therein, has been referred to the Department-related Parliamentary Standing Committee on Personnel, Public Grievances, Law and Justice headed by Shri Shantaram Naik, M.P., Rajya Sabha for examination and report thereon within a period of three months. The Bill intends to amend the Act to keep the political parties out of the purview of the RTI Act, with a view to remove the adverse effects of the decision of the Central Information Commission dated 03.06.2013 which has held that political parties are public authorities under section 2 (h) of the said Act.

Those desirous of submitting memoranda to the Committee may send two copies thereof, either in English or Hindi, to Shri Ashok Kumar Sahoo, Joint Director, Rajya Sabha Secretariat, 222, Second Floor, Parliament House Annexe, New Delhi - 110001 [Tel: 23035365 (O), Fax: 23016784, E-mail: rs-cpers@sansad.nic.in within 15 days of publication of the advertisement.

Press Release
Bill Text
இந்தியன் குரல் தனது கருத்தை கீழ்க்கண்டவாறு ஒப்திவு செய்து அனுப்பியுள்ளது தாங்கள் விரும்பினால் அதை அப்படியே உங்கள் பெயரை இட்டோ அல்லது உங்களது கருத்துக்களை இணைத்தோ இ மெயில் அல்லது பேக்ஸ் அனுப்பிடவும் தபாலில் அனுப்பிட கால அவகாசம் இல்லை ஆகவே  கவனத்துடன் இந்த திருத்தத்திற்கு எதிரான தங்களது கருத்துக்களை உடனே அனுப்பிடவும்.

Madam/ Sir,
   If you want to bring all the Political Parties in the ambit of RTI Act., 2005 ie. to make them answerable to the people , YOU MAY FORWARD THE ATTACHED LETTER to the Parliamentary Standing Committee rs-cpers@sansad.nic.in                  
VOICE OF INDIAN  94434  89976    9444305581

இந்தியன் குரலின் ஆலோசனை ..............

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

Aware about 100 percent of college job placement

போலி இன்டர்வியு பற்றி விழிப்புணர்வு பெற
நடந்தபின்னர் போராடுவதை விட வருமுன் அறிந்து தடுப்பதே சிறப்பு
உங்களால் முடிந்தால் மற்றவர்களுக்கும் குறிப்பாக மாணவர்களுக்கு தெரியும் வண்ணம் அனுப்பிடுங்கள்

வேட்பாளர்களை நிராகரிக்க வாக்காளர்களுக்கு உரிமையுண்டு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு



 இந்திய வாக்காளர்களுக்கு கிடைத்துள்ள சுதந்திரம் - இந்தியன் குரல் இதற்காக பல்வேறு கட்ட மனுக்களை அரசுக்கும் உச்சநீதிமன்றத்திற்கும் அனுப்பியிருந்தது இது உண்மையான மக்களாட்சியை மலரச் செய்ய மக்களுக்கு கிடைத்துள்ள ஆயுதம்

நண்பர்களுக்கும் வாக்காளர்களுக்கும் இந்த அறிய தீர்ப்பை தெரியப்படுத்த ஒரு சொடுக்கில் பகிர்ந்து பரப்புரை செய்யுங்கள்

சனி, 21 செப்டம்பர், 2013

கூடங்குளம் போராட்டம் வெற்றியா? பாடமா?


நான் கூடங்குளம் போராட்டத்தையோ போராடி வரும் மக்களையோ தவறாகவோ குறைகூறவோ இந்தப் பதிவை எழுதவில்லை பார்வைக்காகவே இந்த பதிவை எழுதுகின்றேன. எந்த ஒரு மக்கள் நலன் சார்ந்த போராட்டமும் வெற்றிபெற்றதாக நான் அற்யவில்லை. ஆனாலும் பல்வேறு பிரச்சனைகளை மையப்படுத்தி தினமும் எங்காவது ஒரு இடத்தில் மக்களின் போராட்டம் நடந்துகொண்டுதான் இருக்கு ........

வீடு மனை வாங்கும்போது நாம் ஏமாறாமல் இருக்க காணொளி


வெள்ளி, 20 செப்டம்பர், 2013

பாலியல் குற்றங்கள் ஏன் ? பேச்சு பேச்சாத் தான் இருக்கணும்

 
பாலியல் பிரச்னைக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்கின்றார்கள்
தீர்வு ?

பணத்தை பையில் போட்டு யாருக்கும் தெரியாமல் எடுத்துச் செல்வது தான் பாதுகாப்பு அதை விடுத்து என்னுடைய பணம் எடுத்துச் செல்வது என் உரிமை எப்படி வேண்டுமானாலும் எடுத்துச் செல்வேன் என்று கையில் வைத்து ஆட்டிக்கொண்டு சென்று பாருங்கள்

வியாழன், 19 செப்டம்பர், 2013

தனியார் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை? - அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இது பொருந்தும்

"தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இட ஒதுக்கீட்டு பட்டியலில் பொது பிரிவில் சேர்க்கப்படுவார்கள் அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கும் இது பொருந்தும்"- புதிய இட ஒதுக்கீடு அமல்?

புதன், 18 செப்டம்பர், 2013

சொத்து பிணையில்லை லட்சக்கணக்கில் மானியத்துடன் வங்கிக் கடன் மகளிர் குழுக்கள் புண்ணியத்தால் மெகா மோசடி - தமிழகம்


நீங்கள் வாங்கும் கடனுக்கு பிணையம் தேவையில்லை உத்திரவாதம் தேவையில்லை நாங்கள் சொன்னால் போதும் மத்திய அரசு திட்டம் மாநில அரசின் திட்டம் ரிசர்வ் வங்கியின் திட்டம் வாருங்கள் வாருங்கள் 

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

போலி கேம்பஸ் இண்டர்வியூ - கல்லூரிகள்+ கம்பெனி ஹச் ஆர் ஓ + தரகர்கள்

கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியு நடைபெறும் நேரமிது. கேம்பஸ் இன்டர்வியு இன்றைய பொருளாதார மந்த நிலையில் பெரும்பான்மை நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை. தரவரிசையில் முதல் 30 இடங்களுக்குள் வரும் கல்லூரிகளில் மட்டுமே  கேம்பஸ் நடத்திட வாய்ப்பு.

வியாழன், 12 செப்டம்பர், 2013

உங்களால முடியாதுன்னு எனக்கு தெரியும் உங்கள் நண்பர்களை மட்டும் அனுப்புங்க


நன்மக்களே  வணக்கம்
உண்மையா சொல்றேங்க ஒரு எம் எல் ஏ அல்லது எம் பி என்னவெல்லாம்  செய்ய முடியுமோ அதைவிட ஒருபடி கூடுதலாக செய்யலாம் எப்படி? பயிற்சியில்

கிடப்பில் இருக்கும் கோரிக்கை மற்றும் புகார் மனுக்கள் மீது தீர்வு காண்பது எப்படி?

நண்பர்களே நீங்கள் ஒரு சொடுக்கில் பகிர்ந்து உதவலாமே

புதன், 11 செப்டம்பர், 2013

எம் எல் ஏ, எம். பி க்கள் கைவரிசை - அரசுப் பணிக்கு லஞ்சம் - அம்பலம்

நன்மக்களே! 
நேர்மையான இளைஞர்களுக்கு பணம் கொடுக்க மறுக்கும் இளைஞர்களுக்கு அரசு வேலை இல்லை என்று கூறுவதும் லஞ்சம் பெற்று நியமனம் செய்வதும் ஒன்றே 

படிக்கும் பிள்ளைகளே படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களே நேர்முகத் தேர்விலும் வெற்றிபெற்று வேலைக்கான உத்தரவு வரும் என்று காத்திருக்கும் நேர்மையான இளைஞனே உனக்கு இந்த தேசத்தில் வேலையில்லை என்று சொல்லவா உங்களைப் பெற்றவர்களும் மற்றவர்களும் சட்டமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் உங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தீர்கள்.

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

மான்புமிகு மக்கள் சேவகர்களின் சிபாரிசு அம்பலம் - தகவல் உரிமைச் சட்டத்தால் அம்பலம்

நன்மைக்களே!

ம்னக்களுக்காக உழைக்கும் மக்கள் காவலர்கள் தேர்தலில் வெற்றிபெற்று மக்களுக்கு உழைக்கும் லட்சணத்தைப் பாரீர்

இவர்களுக்கு ஒட்டுப்போட்ட மக்களைத் தான் தூக்கில் போடவேண்டும்

திங்கள், 9 செப்டம்பர், 2013

அதிகரிக்கும் தற்கொலை மரணங்கள்-நடவாமல் இருக்க தீர்வான தீர்வு

கோவை : "தற்கொலை செய்ய முடிவெடுப்பவர், தன்னை மட்டும் மாய்த்துக் கொள்வதில்லை. தன்னை சார்ந்திருக்கும் குடும்பத்தையும் சேர்த்தே படுகுழியில் தள்ளி விடுகிறார். தற்கொலை என்னும் தவறான முடிவு, பல்வேறு சமூகப்பிரச்னைகளை ஏற்படுத்துகிறது' என்கின்றனர், மன நல நிபுணர்கள்.

சனி, 7 செப்டம்பர், 2013

பின்வாங்கியது அரசு மக்கள் போராட்டத்திற்கு வெற்றி




அரசியல் கட்சிகளுக்கு தகவல் சட்டத்தில் விலக்களிக்கும் தகவல் சட்டதிருத்தம் 2013 மசோதா தாக்கல் குறித்து முடிவெடுக்க பாராளுமன்ற நிலைக்குழுவின்  பரிசீலனைக்கு  அனுப்பியது மத்திய அரசு.இதனால் இந்த கூட்டத்தொடரிலும் இனி வரும் கூட்டத்தொடரிலும் இந்த மசோதா நிறைவேற்றிட வாய்ப்பில்லை தேர்தல் முடிந்து புதிதாக அமையும் அரசு  முடிவெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

கரூரில் ஊர்வலம் மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்

தகவல் உரிமைச் சட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு விலக்களிக்கும் திருத்தம் செய்வதைக் கண்டித்து கரூரில் சமூக அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம்

இடம்; தாலுகா அலுவலகம் அருகில் கரூர்
நாள் ; 06.09.2013 , நேரம் ; காலை 10 மணிக்கு 

திங்கள், 2 செப்டம்பர், 2013

கரூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம்

தகவல் உரிமைச் சட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு விலக்களிக்கும் திருத்தம் செய்வதைக் கண்டித்து கரூரில் சமூக அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம்

இடம்; தாலுகா அலுவலகம் அருகில் கரூர்
நாள் ; 06.09.2013 , நேரம் ; காலை 10 மணிக்கு